×

வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை ஐகோர்ட் தள்ளுபடி செய்ய தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்

சென்னை: வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. வன்னியர் இடஒதுக்கீடு அரசியல் சட்ட விதிகளுக்கு உட்பட்டே இயற்றப்பட்டது என தமிழக அரசு பதில் மனு அளித்துள்ளது.

Tags : Tamil Nadu Government , Government of Tamil Nadu urges tribunal to dismiss cases against Vanniyar reservation
× RELATED அயலக தமிழர் நல வாரியம் மூலம் வெளிநாடு,...