எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் சிக்கின

சென்னை: எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் சிக்கின. உள்ளாட்சித்துறை டெண்டர் முறைகேடு ஊழலுக்கு ஆதாரமான கணினி உள்ளிட்டவையும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் சிக்கியது.

Related Stories: