காஷ்மீரில் 40 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கிஸ்துவார், ரஜவுரி உள்ளிட்ட 40 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: