கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு: என்.ஐ.ஏ 3வது குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் என்.ஐ .ஏ 3வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஏற்கனவே 2 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்த நிலையில் இன்று 3வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Related Stories:

More