×

பொன்னேரியில் மின்சார ரயிலை மறித்து பயணிகள் போராட்டம்

திருவள்ளூர்: குறித்த நேரத்தில் ரயில்களை இயக்கவில்லை எனக்கூறி பொன்னேரியில் பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். பொன்னேரியில் இருந்து சென்னை சென்ற புறநகர் ரயிலை மறித்து பயணிகள் போராட்டம் நடத்துகின்றனர்.


Tags : Bonnery , Passengers protest by blocking electric train in Ponneri
× RELATED பொன்னேரி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 16...