ஜம்மு காஷ்மீருக்கு இன்று துக்க தினம்: முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி கருத்து

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு இன்று துக்க தினம் என்று முன்னாள் முதலமைச்சரான மெஹ்பூபா முப்தி கூறியுள்ளார். 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு தகுதியை ரத்து செய்து யூனியன் பிரதேசமாக ஒன்றிய அரசு அறிவித்தது. 2019-ல் ஜம்மு-காஷ்மீரில் ஒன்றிய பாஜக அரசு ஒடுக்கு முறையை கட்டவிழ்த்துவிட்டதாக மெஹ்பூபா கூறினார்.

Related Stories:

>