ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் உள்ள பஞ்சாப் வீரர்களுக்கு ரூ.1 கோடி பரிசு : அம்மாநில அரசு அறிவிப்பு

பஞ்சாப்: ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் உள்ள பஞ்சாப் வீரர்களுக்கு அம்மாநில அரசு தலா  ரூ.1 கோடி பரிசு அறிவித்துள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த 8 வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: