நாடுமுழுவதும் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

டெல்லி: நாடுமுழுவதும் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவினை www.cbseresults.nic.in என்ற இணையதள முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் www.cbse.gov.in , www.cbse.nic.in ஆகிய இணையதள முகவரியில் தங்கள் தேர்வு முடிவுகளை அறியலாம்

Related Stories:

>