×

கேரளாவை தொடர்ந்து மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

மகாராஷ்ட்ரா: கேரளாவை தொடர்ந்து மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.


Tags : Pune, Maharashtra ,Kerala , Zika virus in Kerala, Maharashtra, Pune
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...