சென்னை மயிலாப்பூரில் உள்ள மதுக்கடை அருகே ஒருவர் கொலை: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள மதுக்கடை அருகே ஒருவர் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நொச்சிக் குப்பத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பது பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More