உடல்நலனும் உள்ளநலனும் தான் உண்மையான செல்வங்கள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: உடல்நலனும் உள்ளநலனும் தான் உண்மையான செல்வங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நமது பணியில் செலுத்தும் கவனத்தில் சிறு அளவேனும் நம் உடல்நலத்தை பேணுவதிலும் செலுத்த வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட முடியும்!உடல்நலனும் உள்ளநலனும்தான் உண்மையான செல்வங்கள்! என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>