×

புதுச்சேரியில் மேலும் 100 பேருக்கு கொரோனா உறுதி!: பாதிப்பு எண்ணிக்கை 1,20,915 ஆக உயர்வு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1,20,915 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 1,795 ஆக உயர்ந்துள்ளது. 962 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


Tags : Corona ,Pondicherry , Pondicherry, Corona, number of victims 1,20,915
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...