சட்டப்பேரவையில் கலைஞர் படத்தை திறந்து வைக்க ஜனாதிபதிக்கு நேரில் அழைப்பு விடுத்தார் சபாநாயகர் அப்பாவு..!!

டெல்லி: சட்டப்பேரவையில் கலைஞர் படத்தை திறந்து வைக்க ஜனாதிபதிக்கு சபாநாயகர் அப்பாவு நேரில் அழைப்பு விடுத்தார். டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்தை சந்தித்து அப்பாவு அழைப்பிதழை கொடுத்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ம் தேதி கலைஞர் படத்திறப்பு விழா நடைபெறுகிறது.

Related Stories:

More
>