சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியானது..!!

சென்னை: சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியாகியுள்ளது. . தேர்வு முடிவுகளை www.cbseresults.nic.in என்ற இணையதள முகவரியில் அறியலாம். கொரோனா பரவல் காரணமாக இவ்வாண்டு சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ தேர்வுகள் நடைபெறவில்லை. 10, 11,12ம் வகுப்புகளின் மதிப்பெண்களை கணக்கிட்டு மாணவர்களுக்கு பிளஸ் டூ-வில் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>