வாழப்பாடி அருகே திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் உயிரிழந்த வழக்கில் கணவர் உட்பட 6 பேர் கைது

வாழப்பாடி: வாழப்பாடி அருகே திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் உயிரிழந்த வழக்கில் கணவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டள்ளனர். சிக்கமநாயக்கன்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சுஜாதா கொடுத்த புகாரின் பேரில் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த ராகவியின் கணவர் தியகராஜன், மாமனார் அர்ஜூனன், மாமியார் தேன்நிலா, உயவினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: