ஜம்முவில் திடீர் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருமழையில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு..: 40 பேர் மாயம்

ஜம்மு: கிஸ்துவாரில் திடீரென மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருமழையில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஹன்ஸார் கிராமத்தில் திடீரென ஏற்பட்ட பெருமழை காரணமாக 30 முதல் 40 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்கள், காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ராணுவம், பேரிடர் மீட்பு படை ஈடுபட்டுள்ளது.

Related Stories:

>