×

9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

சென்னை: 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார். அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Minister ,Mahesh Poyamozhi , Advice on opening schools from 9th to 12th class: Interview with Minister Mahesh Poyamozhi
× RELATED பிரதமர் மோடியிடம் அணுசக்தி, விண்வெளி...