கோவையில் போலி மருந்துச்சீட்டு மூலம் மாத்திரைகள் வாங்க முயற்சித்த 2 இளைஞ்ர்கள் கைது

கோவை: கோவை ஒப்பணக்கார வீதியில் போலி மருந்துச்சீட்டு மூலம் மாத்திரைகள் வாங்க முயற்சித்த 2 இளைஞ்ர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வலி நிவாரணி மருந்துகளை போதைக்காக பயன்படுத்த போலி மருந்துச்சீட்டு மூலம் வாங்க முயன்றவர்கள் சிக்கினர். மருந்து ஊழியரின் தகவலின் பேரில் இளைஞர்கள் சக்திவேல், முகமது ரசூல் ஆகியோரை கைது செய்தனர். 

Related Stories:

>