காவல்துறை பணி நியமன ஆணைகளை தலைமைச் செயலகத்தில் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காவல்துறை பணி நியமன ஆணைகளை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 10 காவல் ஆய்வாளர்கள், ஆய்வக உதவியாளர்கள் 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

Related Stories:

>