×

புதுச்சேரியில் மேலும் 126 பேருக்கு கொரோனா.: மொத்த பாதிப்பு 1,20,227-ஆக உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 126 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,20,227-ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி ஆனதால் இறப்பு எண்ணிக்கை 1,787-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Corona ,Pondicherry , Corona for 126 more in Pondicherry: Total impact rises to 1,20,227
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...