×

பாலியல் புகாரில் சிறையில் உள்ள சிவசங்கர் பாபா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி..!

சென்னை: பாலியல் புகாரில் சிறையில் உள்ள சிவசங்கர் பாபா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட  சிவசங்கர் பாபா சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : Shivshankar Baba , Sivashankar Baba admitted to hospital due to ill health
× RELATED போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபா...