×

மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு

ராய்கட்: மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் சிக்கி உள்ள மேலும் சிலரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழு தீவிரமடைந்துள்ளனர்.

Tags : Marathya State Raikat District , landslide
× RELATED ஒடிசாவில் 35 சட்டப் பேரவை தொகுதியுடன்...