×

சென்னை அண்ணாசாலையில் கட்டிடத்தில் தீ விபத்து

சென்னை: சென்னை அண்ணாசாலை சாந்தி தியேட்டர் அருகே அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எழும்பூரில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். கட்டிடத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை ராட்சத கிரேன் மூலம் தீயணைப்புத்துறையினர் மீட்கின்றனர்.

Tags : Anna Salai, Chennai , fire accident
× RELATED சென்னை அண்ணாசாலையில் அமையவிருக்கும்...