×

ஓபிஎஸ் - ஈபிஎஸ் தலைமையில் நடைபெறுவதாக இருந்த அதிமுக ஆலோசனைக் கூட்டம் திடீர் ரத்து

சென்னை: சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தலைமையில் நடைபெறுவதாக இருந்த அதிமுக ஆலோசனைக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கான மாற்றுத் தேதியும் அறிவிக்கப்படவில்லை.

Tags : OBS ,AIADMK ,EPS , AIADMK, Consultative Meeting, Cancellation
× RELATED தேர்தலில் இபிஎஸ் அணி தோல்வி உறுதி என...