சென்னையில் சிபிசிஐடி ஏடிஎஸ்பிக்கு வாகன ஓட்டுநராக பணியாற்றும் காவலர் தற்கொலை முயற்சி

சென்னை: சென்னையில் சிபிசிஐடி ஏடிஎஸ்பிக்கு வாகன ஓட்டுநராக பணியாற்றும் காவலர் சீனிவாசன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். கடன் பிரச்சனை காரணமாக மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் காவலர் சீனிவாசன் எலி மருந்தை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு முயன்ற சிபிசிஐடி காவல் சீனிவாசனுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Related Stories:

More
>