×

லடாக்கின் லே பகுதியில் அதிகாலை 4.57 மணிக்கு நிலநடுக்கம் : ரிக்டரில் 3.6-ஆக பதிவு

லடாக்: லடாக்கின் லே பகுதியில் அதிகாலை 4.57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 3.6-ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் பற்றி எந்த ஒரு பாதிப்பு பற்றிய தகவலும் வெளியாகவில்லை.



Tags : Le Region of Ladak , Ladakh, Lay, earthquake, recorded as 3.6
× RELATED ராமர் கோயிலை மூடுவதை தடுக்கவே 400 எம்.பி.க்கள் வேணும்: மோடி பிரசாரம்