×

இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டு பக்ரீத் கொண்டாடிட வேண்டும் என கூறினார். 



Tags : Eid-ul-Fitr ,Chief Minister ,MK Stalin , Islamic Pride, Eid al-Fitr, Greetings, MK Stalin
× RELATED உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகைக்காக தயாராகும் மக்கள்..!!