×

காரில் அதிமுக கொடியை கட்டிக்கொண்டு சசிகலா செல்வதை ஏற்க முடியாது.: ஜெயக்குமார் கண்டனம்

சென்னை: காரில் அதிமுக கொடியை கட்டிக்கொண்டு சசிகலா செல்வதை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவோடு எந்த உரிமையும் இல்லாத சசிகலா கட்சிக்கொடியை கட்டுவது தேவையற்றது என் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Sasikala ,AIADMK ,Jayakumar , Going to Sasikala with AIADMK flag tied in car: Jayakumar condemned
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...