×

தமிழ்நாட்டில் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். மீன்வளத்துறை ஆணையர் கே.எஸ்.பழனிச்சாமி, பொருளியல், புள்ளியியல்துறை ஆணையராக கருணாகரன், தொழிலாளர்துறை ஆணையராக அதுல் ஆனந்த் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Tamil Nadu , Tamil Nadu, Chief Secretary, Order
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...