×

பிரபல ரவுடி கோழி அருள் சென்னை அம்பத்தூரில் துப்பாக்கி முனையில் கைது

சென்னை: நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி கோழி அருள் சென்னை அம்பத்தூரில் துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்துள்ளனர். தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடையவர் அருள், மேலும், அவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக நெல்லை போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Ambatur ,Chennai , Famous rowdy, kozhi arul , arrested
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...