பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டு தூதர் விடுவிப்பு

ஆப்கானிஸ்தான்: பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டு தூதர் நஜிபுல்லா, அவரது மகள் சிசிலா அலிகில் ஆகியோர் கடத்தப்பட்டனர். ஆப்கானிஸ்தான் தூதர், அவரது மகள் ஆகிய இருவரையும் துன்புறுத்திய பின் கடத்தல் கும்பல் விடுவித்துள்ளது. மேலும், ஆப்கானிஸ்தான் தூதர் அவரது மகள் கடத்தலுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>