×

சென்னை, புறநகரில் மழை

சென்னை: சென்னை, புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை அடுத்த தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்குளத்தூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.


Tags : Chennai , Rain in the suburbs of Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...