ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனாவின் 3-வது அலை தாக்கக்கூடும்.: ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

டெல்லி: இந்தியாவில் ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனாவின் 3-வது அலை தாக்கக்கூடும் என்று ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது. 3-வது கொரோனா அலை தீவிரம் குறைந்ததாக இருக்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கணித்துள்ளது. உலக அளவில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் வேகமாகப் பரவிவருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

Related Stories:

>