×

தஞ்சாவூர் அருகே பெரியகோட்டை வெட்டிக்காடு கிராமத்தில் விவசாயி தற்கொலை

தஞ்சாவூர்:  பட்டுக்கோட்டை அருகே பெரியகோட்டை வெட்டிக்காடு கிராமத்தில் விவசாயி தற்கொலை செய்துகொண்டுள்ளார். கந்து வட்டி கொடுமையால் விவசாயி சுப்பிரமணியன் தூக்கிட்டு தற்கொலை செய்தரா என விசாரணை நடைபெறுகிறது.

Tags : Laryakota Cuttakam ,Tangavur , Farmer commits suicide in Periyakottai Vettikkadu village near Thanjavur
× RELATED தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஊராட்சி...