×

புதுக்கோட்டை அருகே மோசடி ஊராட்சி தலைவர் மீது மேலும் ஒரு புகார்

புதுக்கோட்டை: சிறையில் உள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சி தலைவர் பன்னீர்செல்வம் மீது மேலும் ஒரு மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கடன், கார் வாங்கி தருவதாக திருச்சி துவாக்குடி மரக்கடை வியாபாரி தினேஷிடம் ரூ.1.33 கோடி மோசடி நடந்துள்ளது. மோசடி புகாரில் பன்னீர்செல்வம் மீது புதுக்கோட்டை குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மருத்துவமனை உரிமையாளரிடம் ரூ.2.85 கோடி மோசடி செய்த புகாரில் பன்னீர்செல்வம் சிறையில் உள்ளார்.

Tags : Pugota , fraud
× RELATED புதுக்கோட்டை அருகே 100 ஆண்டு பழமையான அணைக்கட்டு உடைந்தது