×

கீழடி 7ம் கட்ட அகழாய்வில் மீண்டும் ஒரு உறை கிணறு கண்டுபிடிப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடி 7ம் கட்ட அகழாய்வில் மீண்டும் ஒரு உறை கிணறு கண்டறியப்பட்டுள்ளது; கணேசன் என்பவரது நிலத்தில் நடந்து வரும் அகழாய்வில் ஏற்கனவே ஒரு உறை கிணறு கண்டறியப்பட்ட நிலையில் இன்று மற்றொரு குழியில் ஒரு உறை கிணற்றின் விளிம்பு தென்பட்டுள்ளது.

Tags : Keeladi , excavation, envelope well, discovery
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...