×

ஆடி மாதப் பிறப்பையொட்டி சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள பூக்கடைகளில் பூக்களின் விலை உயர்வு

சேலம்: ஆடி மாதப் பிறப்பையொட்டி சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள பூக்கடைகளில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பூஜைக்காக பூக்களை வாங்க மக்கள் ஆர்வம் காரணமாக கூட்டம் அலைமோதுவதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மல்லிகைப் பூ தற்போது ரூ.600, சாமந்திப் பூ ரூ.150, அரளிப்பூ ரூ.200ஆக விற்பனையாகிறது.

Tags : Salem Logo Street ,Audi , Salem, price of flowers, rise
× RELATED ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி:...