12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டது இமாச்சலப்பிரதேச கல்வி வாரியம்

சிம்லா: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இமாச்சலப்பிரதேச கல்வி வாரியம் வெளியிட்டது. 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு இடைநிலைத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான பிளஸ் டூ தேர்ச்சி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் பிளஸ் டூ படித்த 1.3 லட்சம் மாணவர்களில் 92.77% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக கல்வி  வாரியம் அறிவித்துள்ளது.

Related Stories:

More