×

திருவள்ளூர் புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள அங்காளம்மன் குளத்தில் மூழ்கி 5 பேர் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள அங்காளம்மன் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்தனர். துணி துவைக்கும் போது நீரில் மூழ்கியவரை காப்பாற்ற முயன்றபோது ஒன்றன்பின் ஒன்றாக நீரில் மூழ்கினர். குளத்தில் மூழ்கி சுமதி(38), அஸ்திதா(14), ஜீவிதா(14), சுகந்தி(38), ஜோதி ஆகியோர் உயிரிழந்தனர்.

Tags : Angalamman pond ,Pudukummidipoondi ,Tiruvallur , death, lake
× RELATED திருவள்ளூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை