ஜம்மு அருகே மீண்டும் ட்ரோன் பறந்ததால் பரபரப்பு

ஜம்மு: அர்னீயா அருகே எல்லையை தாண்டி பறந்த ட்ரோன் மீது பாதுகாப்பு படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. துப்பாக்கிச்சூடுக்கு பிறகே ட்ரோன் மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பி விட்டதாக எல்லை பாதுகாப்பு படை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>