×

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?... அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

திருச்சி: புதுச்சேரியை போல் தமிழகத்திலும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆய்வு செய்து முதல்வருக்கு அறிக்கை தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். முதல்வர் சொல்லும் வழிகாட்டுதல் படி பள்ளிகளை திறக்க முடிவு செய்வோம் எனவும் கூறினார்.


Tags : Tamil Nadu ,Magesh , When will schools open in Tamil Nadu? ... Minister Anbil Mahesh Explanation
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...