×

கோவை அருகே அனைகட்டி வனப்பிரிவில் இறந்து கிடந்த பெண் யானை: வனத்துறை விசாரணை

கோவை: கோயம்புத்தூர் அருகே அனைகட்டி வனப்பிரிவில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. யானை ஆந்த்ராக்ஸ் நோயால் இறந்து இருக்கலாம் என வன ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.பிரேத பரிசோதனைக்குப் பிறகு மரணத்திற்கான காரணம் தெரியவரும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Anikati Vanilla ,Kovai , Female elephant found dead in Anaikatti forest near Coimbatore: Forest Department investigation
× RELATED தமிழ்நாட்டில் ஜுன் 1,2,3-ம் தேதிகளில் ஒரு...