×

மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி: கர்நாடக உள்துறை அமைச்சர்

பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்ட உச்சநீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை என்று கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு தொடர்ந்துள்ளது என்று அமைச்சர் பசவராஜ் பொம்மை பேட்டியளித்துள்ளார். கர்நாடகாவின் கோரிக்கையை மத்திய அரசு சட்டரீதியாக பரிசீலிக்கும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை பேட்டியளித்துள்ளார்.

Tags : Dam ,Maekadu ,Minister ,Interior , megathathu
× RELATED மூணாறு அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு