×

சென்னை ஐ.ஐ.டி.யில் சாதிய பாகுபாடு இல்லை.: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் சாதிய பாகுபாடு இல்லை என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் பேட்டி அளித்துள்ளார். ஐ.ஐ.டி நிர்வாகத்தில் விளக்கம் திருப்தியளிக்கிறது என ஆணைய துணைத் தலைவர் அருண் தெரிவித்துள்ளார்.


Tags : Chennai ,National , No caste discrimination in Chennai IIT: National Commission for the Underprivileged
× RELATED வேலூர் சதுப்பேரி அருகே தேசிய...