விவசாய இடுபொருளுக்கு ஜிஎஸ்டியை குறைக்க கோரிக்கை

டெல்லி: விவசாய இடுபொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை 5% ஆக குறைக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது பூச்சிமருந்துகளுக்கு 18 சதவீதமும் நுண்ணூட்ட உரங்களுக்கு 12 சதவீதமும் உரத்துக்கு 5 சதவீதமும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. தற்போது ஒரு ஏக்கருக்கு இடுபொருட்களுக்கு தலா ரூ.1,700 வரை விவசாயிகள் ஜிஎஸ்டி செலுத்துகின்றனர். ஜிஎஸ்டியை ஒரே சீராக 5 சதவீதமாக்கினால் ஒரு ஏக்கருக்கு விவசாயிகளுக்கு ரூ.1,200 வரை உற்பத்தி செலவு குறையும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>