×

சீர்மிகு சட்டப்பள்ளியில் படித்தவர்களுக்கு உதவித் தொகை தமிழக அரசு வழங்க வேண்டும்.: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சீர்மிகு சட்டப்பள்ளியில் படித்தவர்களுக்கு ரூ.3,000 உதவித் தொகை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசால் நிர்வாகிக்கப்படுவதால் சீர்மிகு சட்டப்பள்ளியில் படித்தவர்களுக்கு நிதியுதவி தர வேண்டும் என கூறியுள்ளனர்.


Tags : Government of Tamil Nadu ,Sirmigu Law School , Government of Tamil Nadu should provide scholarships to those who have studied in Sirmigu Law School .: ICC order
× RELATED சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில்,...