ராஜஸ்தானில் மின்னல் தாக்கி 7 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் நேற்று மின்னல் தாக்கி 7 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக ஜெய்ப்பூரில் 11 பேர் உயிரிழந்தனர்.

Related Stories:

>