×

கர்நாடக புதிய கவர்னராக தாவர்சந்த் கெலாட் பதவியேற்றார்

பெங்களூரு: கர்நாடக புதிய கவர்னராக தாவர்சந்த் கெலாட் பதவியேற்றார். ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.


Tags : Gansand Gelat ,Karnataka , Tawarchand Kelad was sworn in as the new Governor of Karnataka
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...