×

திருச்சி லால்குடி காவல் நிலையத்தில் பணியாற்றிய எஸ்.ஐ உட்பட 16 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்சி: திருச்சி லால்குடி காவல் நிலையத்தில் பணியாற்றிய எஸ்.ஐ உட்பட 16 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். எஸ்.பி ஆய்வின்போது பதிவேடுகளை பராமரிக்காதவர்கள், பணியிடத்தில் இல்லாதவர்களை மாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.


Tags : Trichchi Lalqudi Police Station , 16 policemen transferred to Armed Forces including SI working at Trichy Lalgudi Police Station
× RELATED ஆரணி நகரில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காளைமாடு