×

டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு..!!

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்தார். 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் குடியரசுத் தலைவர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்தை காலையில் சந்தித்த நிலையில் பிரதமருடன் தற்போது பேசி வருகிறார். தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஆளுநர் பன்வாரிலால் பிரதமரை சந்தித்தார்.


Tags : Tamil Nadu ,Governor ,Panwaril Prakit ,Modi ,Delhi , Delhi, Prime Minister Modi, Governor of Tamil Nadu Banwarilal Purohit
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...